யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
அதிவேக ரயில் பாதைகள் அமைப்பதில் மாநிலங்கள் ஆர்வம்
புதுடெல்லி(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007   ( 13:16 IST )
அதிவேக ரயில் பாதைகள் அமைப்பதில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருவதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், கர்நாடகா, பஞ்சாப், குஜராத், கேரளா மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநில அரசுகள் ரயில்வே அமைச்சகத்தை அணுகி, தங்களது மாநிலங்களில் அதிவேக ரயில்வே பாதை அமைக்குமாறு கோரியுள்ளன.

இதனிடையே இந்தியாவில் எங்கெங்கு அதிவேக ரயில் பாதைகள் அமைக்கலாம் என்பது குறித்து ஆராய ஃபிரெஞ்ச் கம்பெனி ஒன்றின் மூவர் குழு ஒன்று அண்மையில் இந்தியா வந்தது.

இக்குழுவினர் அண்மையில் ரயில்பவன் சென்று, மேற்கூறிய திட்டம் குறித்து ரயில்வே உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த அதிவேக ரயில்பாதை திட்டம் நான்கு வழி பாதைகள் கொண்டது.இந்த திட்டத்திற்கு 25,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாடு முழுவதும் வரும் 12-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது
எகிப்து, சவுதிக்கு ஏற்றுமதி : மாருதி திட்டம்
தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்க ஹட்ச்சில் புதிய வசதி
பெட்ரோல் விலை உயர்வு:மத்திய அமைச்சரவையில் ஆலோசனை
15,00,000 மாவது கார் : ஹூண்டாய் சாதனை
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace