யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் வணிகம் செய்திகள்
நாடு முழுவதும் வரும் 12-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007   ( 09:26 IST )
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எம்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய பென்ஷன் திட்டத்தில் சேருவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு, கருணை அடிப்படையில் பணி வழங்குவது, வங்கிப்பணிகளை தனியார் மூலம் செய்வதை தடைசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் போராட்டத்தில் கூட்டமைப்பிலுள்ள 9 வங்கி ஊழியர்களின் சங்கங்களும் கலந்துகொள்கின்றன என்றும், இந்தப் போராட்டதையொட்டி, வரும் 11-ம் தேதி வங்கிகளின் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது
எகிப்து, சவுதிக்கு ஏற்றுமதி : மாருதி திட்டம்
தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்க ஹட்ச்சில் புதிய வசதி
பெட்ரோல் விலை உயர்வு:மத்திய அமைச்சரவையில் ஆலோசனை
15,00,000 மாவது கார் : ஹூண்டாய் சாதனை
பணவீக்கம் 3.79 சதவிகிதமாக குறைவு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace