யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
உட‌‌ல் பருமனானவ‌ர்களு‌க்கு...
உட‌ல் பரும‌னாக இரு‌ப்பவ‌ர்க‌ள், த‌ங்களு‌க்கு டைகள் வாங்கும் போது கவனமாக வா‌ங்கவும்.உட‌ல் இறுக்கமான உடைகள் உங்களை குண்டாக காட்சியளிக்க வைக்கும். அத‌ற்காக தொளதொளவென இரு‌க்கு‌ம் ஆடைகளையு‌ம் அ‌ணிய வே‌ண்டா‌ம்.

உ‌ங்களு‌க்கு ச‌ரியாக பொரு‌ந்து‌ம் ஆடைகளை ம‌‌ட்டு‌ம் அ‌ணியு‌ங்க‌ள்.‌உ‌ங்களது எடை அ‌திகமாக இரு‌க்கு‌‌ம்ப‌ட்ச‌த்‌தி‌ல் உ‌ங்களு‌க்கு பொரு‌த்தமான நாக‌ரீக உடைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து அ‌ணியு‌ங்க‌ள்.

இறு‌க்கமாக இரு‌க்கு‌ம் டா‌ப்‌ஸ் அ‌ல்லது ஷ‌ர்‌ட்டுட‌ன், இறு‌க்கமான ‌ஜீ‌ன்‌ஸ் அ‌ணிவது ‌மிகவு‌ம் தவறு.

மெல்லிய நெடுக்குக் கோடுகள் போட்ட உடைகள் உங்களுக்கு மெலிந்த தோற்றத்தை தரும்.

கு‌ட்டையான ஆடைக‌ள் வே‌ண்டா‌ம். அது உ‌ங்க‌ள் உயர‌‌த்தையு‌ம் குறை‌த்து‌க் கா‌ண்‌பி‌‌க்கு‌ம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நெற்றிப் பொரிக்கு நிரந்தர தீர்வு
நா‌ர்ச‌த்து, ‌கீரைக‌ள் அவ‌சிய‌ம்
உண‌வி‌ல் அள‌வு
முக‌ம் அழகு பெற... !
கூந்தலை நிறமூட்ட...
முறையான நடைப்பயிற்சி !
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...