|
| உணவில் அளவு |
உண்ணும் உணவில் நிச்சயமாக அளவுத் தேவை. உங்களுக்குத் தேவையான அளவிற்கு மட்டும் சாப்பிட வேண்டும்.
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும்.
ஒரு வேளை அதிகமாக சாப்பிட்டுவிட்டால் அடுத்த நேரம் பட்டினி போடுவது மிகவும் தவறாகும்.
காலையில் சாப்பிட்டதைவிட மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது கட்டுக்கோப்பான உடலுக்கு நல்லது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - காங்கிரஸ் கட்சியை தீண்டத்தகாத கட்சியாக இடதுசாரிகள் கருதவில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|