|
| முகம் அழகு பெற... ! |
முகப் பொலிவு பாதிக்கப்படாமலிருக்க எலுமிச்சை சாறுடன் சிறிது பாலை கலந்து குழைத்து பிறகு அதை விரல்களால் எடுத்து முகம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் ஊறிய பின் கழுவ வேண்டும்.இதனால் முகம் தனி அழகு பெறும்.
முகம் வறண்டு காணப்படுபவர்கள் வாழைப் பழத்துடன் பன்னீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து முகத்தில் தடவினால் வறண்ட தன்மை நீங்கும்.
கோடை வெப்பத்தால் சிலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு சில துளி நல்லெண்ணையோடு அதே அளவு நீர்த் துளிகளைச் சேர்த்து குழைத்தால் வெண்மையாகி பற்பசை போல நுரைக்கும்.முகத்தில் இதைத் தடவி உரசித் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைக்க முடியாது என கூறும் பிரதமர் மன்மோகன் சிங், பின் வங்கதேசத்தை எந்த அடிப்படையில் இந்திரா காந்தி உருவாக்கித் தந்தார் என்பதை விளக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | நாளை நமதே - விமர்சனம் | | பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|