|
| நடைப்பயிற்சி போவது எப்படி ? |
நடைப்பயிற்சி எப்படி செல்ல வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது.அவரவர் உடல் பருமனுக்கு ஏற்ப நடக்கும் வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும்.
நடந்தால் போதும் என்று அவரவர் இஷ்டப்படி நடக்கிறார்கள்.இதனால் பிரச்னைகள்தான் உருவாகின்றன.பொதுவாக நடைப்பயிற்சி செல்லும் ஒருவர் நிமிடத்திற்கு 100 அடிகள் எடுத்து வைப்பதே நல்லது.
இதுதான் மிதமான உடற்பயிற்சி.இந்த வேகத்தில் தினமும் 30 நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சியாக அமையும் என்கிறது ஆய்வு முடிவுகள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் மட்டுமே தகுதியானவர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின்... |
| |
|
|
|
|
| கார்த்திக் அனிதா | | டாம் அண்ட் ஜெர்ரி பார்த்திருக்கிறீர்களா? என்னதான் அடித்துக் கொண்டாலும் பரஸ்பரம் ஒரு அன்பு இருக்கும். கார்த்திக் அனிதா அந்த வகை.
கார்த்திக்கும் அனிதாவும் எதிரெதிர் வீடு. சின்ன வயது முதல் ப்ரெண்ட்ஸ். எப்படி? தன்னை கலாய்ப்பவர்களை... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - இன்றைய அவசர யுகத்தில் பாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலரும் மாறிவிடுகின்றனர். இதனால் நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடலாம்... |
| |
|
|
|
|
|
|