யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
பொடுகினை அழிக்க...
பொடுகினை முற்றிலுமாக ழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.

வேப்பிலை 2 கைப்பிடி, நல்ல மிளகு - 15-20 - இரண்டையும் அரைத்து தலையில் பூசி 1 மணி நேரம் ஊறவைத்துத் தலையைக் கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகைக் காய்ச்சாத பாலில் அரைத்து தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு வரவே வராது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தலைமுடி‌க்கு ஏ‌ற்ற ‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்
கா‌ல்களு‌க்கான ‌சிற‌ப்பு கவன‌ம் தேவை
செவ்வாழை ரகசியம்
குழந்தையின் உடலுக்கேற்ற உணவு
மல்லிகையின் மகத்துவம்
தூ‌க்க‌ம் வருவத‌ற்கான வ‌ழிக‌ள்
செய்திகள்
தமிழகம் - பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு மே 6 ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது எ‌ன்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
கார்த்திக் அனிதா
டாம் அண்ட் ஜெர்‌ரி பார்த்திருக்கிறீர்களா? என்னதான் அடித்துக் கொண்டாலும் பரஸ்பரம் ஒரு அன்பு இருக்கும். கார்த்திக் அனிதா அந்த வகை. கார்த்திக்கும் அனிதாவும் எதிரெதிர் வீடு. சின்ன வயது முதல் ப்ரெண்ட்ஸ். எப்படி? தன்னை கலாய்ப்பவர்களை...
பட்டாளம் - விமர்சனம்
அயன் - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா?சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறதா?...
மேலும் படிக்க|மேலும்...