யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
தலைமுடி‌க்கு ஏ‌ற்ற ‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம்
வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் ஊறப் போடவும்.மறுநாள் காலை அதை ‌விழுதாக அரை‌த்து தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறவும், பிறகு கடலை மாவு கொண்டு தலையை அலசவும்.

வினிகரைத் தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து அலசலா‌ம்.

வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலா‌ம்.

இரண்டு முட்டைகளை உடைத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலா‌ம்.

வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசவும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கா‌ல்களு‌க்கான ‌சிற‌ப்பு கவன‌ம் தேவை
செவ்வாழை ரகசியம்
குழந்தையின் உடலுக்கேற்ற உணவு
மல்லிகையின் மகத்துவம்
தூ‌க்க‌ம் வருவத‌ற்கான வ‌ழிக‌ள்
அருமருந்தாகும் அருகம்புல்!
செய்திகள்
சர்வதேசம் - போர் நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
கார்த்திக் அனிதா
டாம் அண்ட் ஜெர்‌ரி பார்த்திருக்கிறீர்களா? என்னதான் அடித்துக் கொண்டாலும் பரஸ்பரம் ஒரு அன்பு இருக்கும். கார்த்திக் அனிதா அந்த வகை. கார்த்திக்கும் அனிதாவும் எதிரெதிர் வீடு. சின்ன வயது முதல் ப்ரெண்ட்ஸ். எப்படி? தன்னை கலாய்ப்பவர்களை...
பட்டாளம் - விமர்சனம்
அயன் - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா?சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறதா?...
மேலும் படிக்க|மேலும்...