|
| குழந்தையின் உடலுக்கேற்ற உணவு |
குழந்தைகள் மாலையில் விளையாடி விட்டு வீட்டிற்கு வரும்போது அவர்கள் கண்ணில்படும்படி உணவுப் பொருள் எதை வைத்தாலும் உடனடியாக அதை சாப்பிட்டுவிடுவார்கள்.
எனவே குழந்தையின் உடலுக்கு ஏற்ற உணவுப் பொருட்களை உணவு மேஜை மீது வைத்து விட்டால் உங்கள் கவலை நீங்கும்.
குழந்தைக்கு பசிக்கிறது, சாப்பிட எதுவும் இல்லை, சமைத்தால்தான் உண்டு என்ற நிலையில் உடனடியாக ஒரு முட்டையை ஆம்லேட் போட்டோ அல்லது வேக வைத்தோ தட்டில் போட்டு கையில் கொடுத்து விடுங்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - ஈழத் தமிழர்களை கொன்ற மாபாதகத்திற்கு முழு காரணமான காங்கிரசையும், தி.மு.க.வையும் மக்கள் மன்றத்தில் குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம் என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | பட்டாளம் - விமர்சனம் | | பள்ளி மாணவர்களின் துள்ளித் திரிந்த காலம்.ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது... |
| |
|
|
|
|
|
|