யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
மல்லிகையின் மகத்துவம்
மல்லிகைப் பூக்களை நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடற்புழுக்கள் வெளியேறிவிடும்.

ஓரிரு மல்லிகைப் பூக்களை தினமும் உட்கொண்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து,தேநீர் போல் அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் நீங்கும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கினால் சோர்வடையும் பெண்கடள, மல்லிகைப் பூவை நன்கு நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தி வந்தாலே போதும்.சோர்வில் இருந்து விடுபடலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தூ‌க்க‌ம் வருவத‌ற்கான வ‌ழிக‌ள்
அருமருந்தாகும் அருகம்புல்!
மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழி..
நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
உயர் ரத்த அழுத்தமா?
நிறைமாத கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...
செய்திகள்
தமிழகம் - டெல்லியில் நடந்த கலவரத்தில், கொல்லப்பட்ட அப்பாவி சீக்கிய மக்களுக்காக, எரிந்த நெருப்பு இன்றும் பஞ்சாப்பில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு பதறுகிறவர்களுக்கு தமிழர்கள் என்றால், ஏமாளிகள் என்று நினைத்துக்கொண்டிருப்பதக பா.ம.க. ‌‌நிறுவன‌ர் ராமதா‌ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பட்டாளம் - விமர்சனம்
பள்ளி மாணவர்களின் துள்ளித் தி‌ரிந்த காலம்.ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது...
அயன் - விமர்சனம்
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...