|
| நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை |
பலரையும் பாதிக்கும் நோய்களில் நீரிழிவு நோயும் முக்கியமானது. நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
* மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்த்து நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கீரை பச்சைக் காய்கறிகளை சாப்பிடலாம்.
* உணவில் அரிசியைத் தவிர்த்து கோதுமை உணவு வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
* இனிப்புகள், கிழங்கு வகைகள் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் உள்ள எண்ணெய் பதார்த்தங்கள் ஆகியவைகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
* நீரிழிவு நோயாளிகள் தினமும் 30 நிமிடங்கள் நடை பயிற்சி மற்றும் மிதமான உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.
* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும்.
* 30 வயதினை கடந்த ஒவ்வொருவரும் ஆண்டிற்கு ஒரு முறை நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
* கர்ப்பமான பெண்கள் நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - புதுச்சேரி தொகுதியின் பாமக வேட்பாளராக, பேராசியர் ராமதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | 1977 - விமர்சனம் | | கூட இருப்பவர்களையே கொன்று குவிக்கும் வில்லன், குண்டு மழைக்கு நடுவில் ஸ்லோமோஷனில் ஓடும் ஹீரோ... கதையாவது புதுசாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் பல வருட பழசு!... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவில் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன... |
| |
|
|
|
|
|
|