|
| உடல் எடையை குறைக்கும் 'டிடாக்ஸ்' கருவி! |
உடல் உழைப்பு குறைந்து விட்ட தற்போதைய கம்யூட்டர் யுகத்தில் பெரும்பாலானோரின் முக்கியப் பிரச்சனையாக இருப்பது உடல் எடை.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நமது உணவில் இடம் பெறும் சத்தானது, செரிக்கப்படாமல் கொழுப்பாகவும், ஒருவித நச்சுப்பொருளாகவும் ரத்த நாளங்களில் தங்கி விடுவதே உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
இந்த கொழுப்பையும், நச்சுப் பொருளையும் எளிய முறையில் அகற்றும் ஓர் நவீன மருத்துவ உபகரணமே 'டிடாக்ஸ்'.
இந்த கருவி மூலம் சிகிச்சையளிப்பதல் நல்ல பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் பல பிரபல மருத்துவமனைகளில் தற்போது 'டிடாக்ஸ்' கருவி மூலமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|