யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் 'டார்க்' சாக்லெட்
- தொகுப்பு : எஸ்.சரவணன்
பொதுவாகவே, சாக்லெட் ருசிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படும் என்று வெவ்வேறு மருத்துவ ஆய்வுகளும் தெரிவித்து வருகின்றன.

இப்போது, அடர்த்தியான நிறம் கொண்ட (டார்க்) சாக்லெட்டுகளை புசிப்பதால், நம்முடைய இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சாக்லெட் சாப்பிடுவதைப் பழக்காமாக கொண்டிருப்பவர்களின் உடல் நலன் குறித்து இத்தாலிய மருத்துவர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில், டார்க் சாக்லெட் சாப்பிடுவோருக்கு இதய பாதிப்புகள் தவிர்க்கப்படுவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, நாளொன்றுக்கு 6.7 கிராம் எடையளவில் சாக்லெட் சாப்பிடுவது நல்லது என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

'மிகுனும் குறையினும் நன்றன்று' என்று நம் முன்னோர்கள் கூறுவது போல சாக்லெட்டையும் அளவோடு புசித்தல் சாலச் சிறந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புத்தகச் சுமையால் குழந்தைகளுக்கு நல்லதே!
பெண்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ 5 எளிய வழிகள்
கருத்தரிக்க உதவும் லேசர் சிகிச்சை!
ரத்த அழுத்தத்தை குணமாக்க....
வந்துவிட்டது முகச்சுருக்கத்தை போக்கும் தலையணை!
உடல் ஆரோக்கியத்துக்கு உருளைக்கிழங்கு நல்லதே!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சரோஜா
ஜாலிக்கும், 'ஜில்லிட'வைக்கும் த்ரில்லருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, 'சென்னை 600028' அணியால் விளையாடப்பட்ட இரண்டாவது...
ஜெயம் கொண்டான்
தாம் தூம்
ஆரோக்கியம்
நலம் காக்க - பீர், ரெட் ஒயின் போன்ற மதுவகைகள் மற்றும் காபி ஆகியற்றை அதிகமாக பருகினால், ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை...
மேலும் படிக்க|மேலும்...