யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
புத்தகச் சுமையால் குழந்தைகளுக்கு நல்லதே!
- தொகுப்பு : எஸ்.சரவணன்
பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகள் புத்தகச் சுமையை தோளில் சுமந்துச் செல்வதை விரும்புவதில்லை.

எனவே தான், புத்தகப் பையை வண்டிகளில் வைத்தபடி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

ஆனால், புத்தகப் பையைச் சுமந்து கொண்டு, நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ பள்ளிக்குச் செல்வதால், பதின்ம வயது சிறார்களின் முதுகெலும்பு உறுதியாகிறது என்று ஆஸ்திரேலியன் ஜர்னல் ஆஃப் பிசியோதரபியில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் புத்தகப் பையைச் சுமந்து செல்வதால், அவர்களுக்கு முதுகு வலியும், கழுத்து வலியும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஒரு குழந்தை தனது எடையில் 15 சதவிகித அளவிலான எடை கொண்ட புத்தகப் பைக்கு மிகாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

தவிர, அதற்குக் கூடுதலான எடை கொண்ட பையுடன் நடந்து செல்லுதல் கூடாது என்றும் உடற்கூறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பெண்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ 5 எளிய வழிகள்
கருத்தரிக்க உதவும் லேசர் சிகிச்சை!
ரத்த அழுத்தத்தை குணமாக்க....
வந்துவிட்டது முகச்சுருக்கத்தை போக்கும் தலையணை!
உடல் ஆரோக்கியத்துக்கு உருளைக்கிழங்கு நல்லதே!
புகைப் பழக்கத்தைக் கைவிட 5 அடிப்படை வழிகள்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...