யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
இதய ஆரோக்கியத்துக்கு கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பருகுவீர்!
- எஸ்.சரவணன்
மாரடைப்பு, இதகோளாறுகளால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்கு, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை தினமும் ஒரு டம்ளர் அளவில் பருக வேண்டும் என ஆய்வு ஒன்று பரிந்துரைக்கிறது.

சர்வதேச ஆராய்ச்சிக்குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது கொழுப்பின் அளவு குறைக்கப்பட்ட பாலை பருகும் பெரியவர்களுக்கு, அத்தகைய பாலை பருகாதவர்களைக் காட்டிலும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும் நுரையீரல் இயக்கக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு 37 சதவிகிதம் குறைவு கண்டறியப்பட்டுள்ளது.

பாலில் உள்ள புரதம், வைட்டமின் டி, மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை, இதய ஆரோக்கியத்துக்கு துணை புரிகிறது.

இவை, 45 முதல் 84 வரையிலான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என 'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்' ஜூன் 2006 பதிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அல்சரா, கவலை வேண்டாம்....
தீயினால் சுட்டப்புண் ஆற....
வயிறு சம்பந்தமான பிரச்சனையா...?
வாத நோயை குணமாக்க....
புதிதாக நகம் வளர...
இனிய கீதம்... இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...