யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
அல்சரா, கவலை வேண்டாம்....
- பெரு
திக காரம், அடிக்கடி பட்டினி, முறையான உணவுப் பழக்கம் இல்லாமை போன்ற காரணங்களினால் சிலருக்கு அல்சர் நோய் ஏற்படலாம்.

இதை குணமாக்க ஓர் டிப்ஸ்:

ஓர் பச்சை முட்டைகோஸை எடுத்து, உரித்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக இடிக்கவும். இதை பிழிந்து சாறு எடுக்கவும்.

இந்த சாறை தினமும் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால், அல்சர் விரைவில் குணமடையும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தீயினால் சுட்டப்புண் ஆற....
வயிறு சம்பந்தமான பிரச்சனையா...?
வாத நோயை குணமாக்க....
புதிதாக நகம் வளர...
இனிய கீதம்... இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்!
முதியோரின் நினைவுத்திறனுக்கு உதவும் திராட்சை பழரசம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...