யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
வாய்ப்புண்ணை தவிர்க்க...
அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில் புண்கள் ஏற்படும்.

இதை குணப்படுத்த ஓர் எளிய டிப்ஸ்:

ஓர் கடுக்காயை நன்கு பொடிசெய்து அதனுடன் சமஅளவில் காசுக்கட்டிப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

இதை சிறிதளவு தேனில் குழைத்து, நாவில் தடவி வந்தால், இரண்டே தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குடல் புண்ணை குணமாக்க....
இளம் தாய்மார்கள் கவனிக்க....
சிறுவர்களுக்கு தயக்கமின்றி ஜூஸ் கொடுக்கலாம்!
'உடம்பை இளைக்க, சாப்பிடுவதைக் குறைக்காதீர்'
ஆரோக்கியம் நல்கும் வண்ணமயமான உணவுமுறை!
நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...