யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
குடல் புண்ணை குணமாக்க....
திக கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி, உடல் சூடு, மது பழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு குடலில் புண் ஏற்படும்.

இதை குணமாக்க ஒரு எளிய டிப்ஸ்:

மணத் தக்காளியின் பூ மற்றும் இலைகளை சேகரித்துக் கொள்ளவும். இதனுடன் சிறு பயத்தம் பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து வேகவைக்கவும். பின்னர் இதனுடன் சிறிது தேங்காய் பால் சேர்த்து வேகவிடவும்.

பின்னர் இதனுடன் பருப்பு சேர்த்து நன்றாக கடையவும். அனைத்தும் நன்றாக கூழானதும் சிறிது உப்பு சேர்த்து கலவையாக்கி குடிக்கவும்.

இவ்வாறு சில தினங்கள் குடித்து வந்தால் குடல் புண் விரைவில் குணமாகும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இளம் தாய்மார்கள் கவனிக்க....
சிறுவர்களுக்கு தயக்கமின்றி ஜூஸ் கொடுக்கலாம்!
'உடம்பை இளைக்க, சாப்பிடுவதைக் குறைக்காதீர்'
ஆரோக்கியம் நல்கும் வண்ணமயமான உணவுமுறை!
நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்
வயது கூடினாலும் இளமை காக்க சில குறிப்புகள்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...