|
| இளம் தாய்மார்கள் கவனிக்க.... |
குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் அழுக்குகள் தேங்கியிருக்கும். அதோடு, உடலும் வழக்கத்தைவிட குண்டாகிவிடும்.
இதை தவிர்க்க விரும்பும் இளம் தாய்மார்களுக்கான டிப்ஸ்:
குழந்தை பெற்ற 3 மாதங்கள் கழித்து, கொள்ளுவில் தயார் செய்யப்பட்ட சாம்பார், கொள்ளு ரசம் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
சில மாதங்கள் தொடர்ந்து இப்படி சாப்பிட்டு வந்தால், கர்ப்பப் பையில் தேங்கி நிற்கும் அழுக்குகள் நீங்கும்.
அதோடு, பிரசவத்துக்கு பின் குண்டான உடம்பு எடை குறைந்து, மீண்டும் பழைய ஸ்லிம் நிலைக்கு மாறும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | | அரசாங்கம் | | நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'.
வழக்கம்போல்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்... |
| |
|
|
|
|
|
|
|