|
| ஆரோக்கியம் நல்கும் வண்ணமயமான உணவுமுறை! | |
நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில் பட்டியலிட்டுப் பாருங்கள்...
அப்படிப் பட்டியலிடும்போது, வண்ணங்களின் வகைகள் குறைவாக இருப்பின், அதாவது ஒரே வண்ணம் கொண்ட உணவுப் பொருட்களையே பெரும்பாலும் உட்கொள்ளுவது நன்மை பயக்காது.
மாறாக, வேவ்வேறு வகையிலான வண்ணங்கள் கொண்ட உணவுப் பொருட்களையே உட்கொள்ள வேண்டும்.
ஆப்பிள், திராட்சை, மாம்பழம் என வெவ்வேறு வண்ணம் கொண்ட பழங்களையும், பீட்ரூட், கேரட், தக்காளி, முட்டைகோஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகளுக்கும் ஒருசேர முக்கியத்துவம் தரவேண்டும்.
எளிதாகச் சொல்ல வேண்டுமானால், மதிய உணவிட்ட தட்டிலோ அல்லது இலையிலோ குறைந்தது 7 வெவ்வேறு வண்ணம் கொண்ட உணவுப் பொருட்கள் இருப்பது நல்லது.
இதனால், அதிக அளவிலான உயிர்சத்துகள், மினரல்கள் போன்றவற்றுடன், நோய் எதிர்ப்பு மண்டலம் மேலும் வலுவடையும்.
இதன் பலனாக புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய்கள் போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க பெரும்பாலும் வாய்ப்புள்ளது என்கின்றனர் உணவுமுறை வல்லுனர்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|