யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள்
- தொகுப்பு : சரா
நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள், உரிய வழிமுறைகளைப் பின்பற்றினால், பாதிப்பின்றி நலமுடன் இருக்கலாம். அதற்கு, கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாவன:

* மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்த்து, நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல். குறிப்பாக கீரை, பச்சைக் காய்கறிகள்.

* அரிசி உணவை தவிர்த்து கோதுமையை அதிகமாக சாப்பிடுதல்.

* இனிப்புகள், கிழங்கு வகைகள் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் உள்ள எண்ணெய் பதார்த்தங்கள் ஆகியவைகளை தவிர்த்தல் நல்லது.

* தினமும் 30 நிமிடங்கள் நடை பயிற்சி மற்றும் மிதமான உடற்பயிற்சிகள் செய்தல் நல்லது.

* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை அறவே தவிர்த்தல்.

*௦௦௦௦௦ உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இருத்தல்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வயது கூடினாலும் இளமை காக்க சில குறிப்புகள்!
தொண்டைக்கட்டு ஏற்பட்டால்.....
உடலை குண்டாக்கும் எப்.டி.ஓ.!
மரணம்... இதை குழந்தைகளுக்கு விவரிக்கும் தருணம்..!
மன நலம் நல்கும் 'ஹாஸ்ய யோகா'!
தாய்மார்கள் கவனிக்க...
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...