யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
தொண்டைக்கட்டு ஏற்பட்டால்.....
சுட்டெரிக்கும் இந்த அக்னி நட்சத்திர வெயிலில் மிகவும் குளிர்ச்சியான பானங்களை அருந்த நேரிட்டால், ஜலதோஷம் பிடிக்கும். சிலருக்கு தொண்டைக் கட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.

இதிலிருந்து குணமடைய ஒரு எளிய டிப்ஸ்:

சிறிதளவு தேன் மற்றும் சுண்ணாம்பை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் குழைத்து தொண்டையின் வெளிப்பக்கத்தில் தடவவும்.

இப்படி, இரண்டு அல்லது மூன்று நாள் தொடர்ந்து செய்து வர, தொண்டைக் கட்டு நீங்கும். சளியும் குறையும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உடலை குண்டாக்கும் எப்.டி.ஓ.!
மரணம்... இதை குழந்தைகளுக்கு விவரிக்கும் தருணம்..!
மன நலம் நல்கும் 'ஹாஸ்ய யோகா'!
தாய்மார்கள் கவனிக்க...
குழந்தையின் நலனுக்காக கர்ப்பிணிகள் சாக்லெட் சாப்பிடலாம்!
கோடையில் இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...