யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
உடலை குண்டாக்கும் எப்.டி.ஓ.!
பொதுவாக சிலர் சாப்பாட்டு ராமன்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களது உடல் சிக்கென இருக்கும். வேறு சிலர் மிக குறைவாகவே சாப்பிட்டாலும், உடல் குண்டாகிக்கொண்டே போகும்.

இதற்கு காரணம், எப்.டி.ஓ. என்று அழைக்கப்படும் உடம்பில் உள்ள கொழுப்பு மரபணு என்பதை பிரிட்டன் ஆய்வாளர்கள் ண்டறிந்துள்ளனர்.

இந்த வகை மரபணுக்கள் கொண்டவர்கள், எவ்வளவுதான் சாப்பாட்டில் கட்டுப்பாடாக இருந்தாலும் மிக சீக்கிரமாகவே குண்டாகிவிடுவார்கள்.

இதுதவிர, உணவு பழக்க வழக்கங்கள் 2வது காரணமாகிறது. அதாவது, சில வகை உணவுகளை சாப்பிடும்போது, அவை இந்த எப்.டி.ஓ. மரபணுக்களை தூண்டிவிடுகின்றன. இதன் காரணமாகவும் உடல் பருமன் அதிகரிக்கிறது.

இதற்கிடையே, இந்த எப்.டி.ஓ. மரபணுவை பயன்படுத்தியே உடல் பருமனை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் பிரிட்டன் ஆய்வாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மரணம்... இதை குழந்தைகளுக்கு விவரிக்கும் தருணம்..!
மன நலம் நல்கும் 'ஹாஸ்ய யோகா'!
தாய்மார்கள் கவனிக்க...
குழந்தையின் நலனுக்காக கர்ப்பிணிகள் சாக்லெட் சாப்பிடலாம்!
கோடையில் இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை
சரும வறட்சி நீங்க...
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace