யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
தாய்மார்கள் கவனிக்க...
டல் நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது மிகவும் பலவீனமான பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் அவர்களுக்கு பால் சுரக்கும் தன்மை குறைய வாய்ப்புண்டு.

இது போன்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கான டிப்ஸ்:

அரிசி மற்றும் வெந்தயத்தை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இவற்றை விழுதுபோல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

இதை இளம் சூடான கஞ்சியில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தினமும் இருவேளை தாய்மார்கள் குடித்து வந்தால், அவர்களுக்கு பால் சுரப்பு அதிகமாகும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தையின் நலனுக்காக கர்ப்பிணிகள் சாக்லெட் சாப்பிடலாம்!
கோடையில் இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை
சரும வறட்சி நீங்க...
மூளைக்கு வலிமை தரும் பொருட்கள்
வீட்டு வேலை செய்வீர்; மன அழுத்தத்தைப் போக்குவீர்!
நிம்மதியான தூக்கத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய 10 வழிகள்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace