|
| கோடையில் இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை | |
கோடை காலத்தில் இதய நோயாளிகள் மிகுந்த கவனத்துடன் அன்றாட வேலைகளில் ஈடுபட வேண்டியது அவசியம். வெப்பம் மிகுந்த இக்காலக்கட்டத்தில், சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
* மதிய உணவைக் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மாறாக, காலை மற்றும் இரவு வேலையில் வழக்கம்போல் சாப்பிடலாம்.
* தேநீர், காபி, மதுபானம், புகையிலைப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* காரம் மிகுந்த உணவுப் பண்டங்களை முழுமையாகத் தவிர்த்துவிடுதல் சாலச் சிறந்தது.
* வீட்டில் வெப்பம் மிகுதியாக இருக்கும் வகையில் வைத்திருத்தல் கூடாது. குளிர் சாதன வசதி இல்லையெனில், வீடு முழுவதும் காற்றோட்டம் மிகுதியாக இருக்க வகை செய்ய வேண்டும்.
* எவ்வித பணிகளையும் அவசர அவசரமாகவோ, கோபத்துடனோ, பதற்றம் அல்லது வருத்தத்துடனோ புரிதல் கூடாது.
* காட்டன் ஆடைகளையே அணிதல் வேண்டும்.
* தண்ணீரை அதிக அளவு பருக வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|