யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
சரும வறட்சி நீங்க...
- பெரு
சூரியன் சுட்டெரிக்கும் கோடைக்காலம் துவங்கிவிட்டது. பகல் நேரத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும்கூட, முகம் மற்றும் கை, கால்களில் வறட்சி மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பு.

இதை தவிர்க்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்:

சிறிது தேன், வாழைப்பழம், மற்றும் முட்டைக்கரு ஆகியவற்றை நன்கு கலக்கிக்கொள்ளவும். இதை முகத்திலும் கைகளிலும் தடவி சுமார் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் நன்கு குளிர்ந்த நீரில் கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து பத்து நாட்கள் செய்து வந்தால், சருமத்தில் ஏற்பட்ட வறட்சி நீங்கும். முகம் புதுப்பொலிவுப் பெறும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மூளைக்கு வலிமை தரும் பொருட்கள்
வீட்டு வேலை செய்வீர்; மன அழுத்தத்தைப் போக்குவீர்!
நிம்மதியான தூக்கத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய 10 வழிகள்!
பூச்சிகளின் விஷத்தை முறிக்க....
உடல் சூட்டினைத் தணிக்க உதவும் ரோஜாவும் தேனும்!
கோடைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க...
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace