|
| வீட்டு வேலை செய்வீர்; மன அழுத்தத்தைப் போக்குவீர்! | |
தொழில்நுட்ப யுகத்தில் உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும், மன ஆரோக்கியத்துக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மன அழுத்தம், பதற்றம், கோபம் போன்றவற்றால் பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதற்கு எளிய வழியில் தீர்வு என்ன என்பது தொடர்பாக, லண்டன் பல்கலைக் கழக மருத்துவர்கள் ஓர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
வேலைக்குச் செல்லும் 20,000 பேரிடம் அவர்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு ஆய்வில், ஓர் எளிய வழி கிட்டியிருக்கிறது.
அதன்படி, நாளொன்றுக்கு 20 நிமிடம் வீட்டு வேலை (பெருக்குவது, துடைப்பது, சுத்தம் செய்வது...) செய்தால், 20 சதவிகிதம் அளவில் மன அழுத்தம் குறையும் என்பதும், எளிய விளையாட்டுக்களில் ஈடுபடுவதாலும் நல்ல பலன் கிட்டுகிறது என்றும் தெளிவாகியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|