யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
பூச்சிகளின் விஷத்தை முறிக்க....
சிலருக்கு பூச்சிகள் கடித்து உடம்பில் அரிப்பு, தேமல் என பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் எந்த பூச்சி, எப்போது கடித்தது என்றே தெரியாமல் இருப்பார்கள். இதனால் இதை காணாக்கடி என்று அழைப்பர்.

பெயர் தெரியா பூச்சிகளின் விஷத்தை முறிக்க இதோ ஒரு எளிய வழி:

10 வெற்றிலைகளை எடுத்து அதன் நடுநரம்புகளை நீக்கிக்கொள்ளவும். இவற்றை 15 மிளகுகளுடன் சேர்த்து நன்றாக இடிக்கவும்.

இதை 250 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து 100 மி.லி ஆனவுடன் வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

இந்த நீரை காலை, மாலை என தினமும் 2 வேளை சாப்பிட்டு வர, எந்த பூச்சிகள் கடித்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட விஷம் முறிந்து, நிவாரணம் கிடைக்கும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உடல் சூட்டினைத் தணிக்க உதவும் ரோஜாவும் தேனும்!
கோடைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க...
சின்னம்மையை தடுப்பது எப்படி...?
குழந்தைகளில் எலும்பு வளர்ச்சிக்கு...
தொற்றுநோய்களை தடுக்கும் வேப்பம்பழம்
வயதான பெண்களுக்கு புரதச்சத்து அவசியம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...