|
| உடல் சூட்டினைத் தணிக்க உதவும் ரோஜாவும் தேனும்! | |
கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை ஏற்படும். இதற்கு தீர்வுகாண்பதற்கு உகந்த எளிய குறிப்பு இதோ...
உலர்ந்த ரோஜா இதழ்களை தண்ணீரில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்னர், அதில் தேனைக் கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணியும்.
வயிற்று வலியைப் போக்குவதற்கு, இம்முறையைக் கடைப்பிடிக்கலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|