|
| கோடைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க... |
கோடைக்காலம் ஆரம்பித்து விட்டது. சுட்டெரிக்கு வெயிலில் உடல் சூடு அதிகமாகி தலைவலி, பித்தம் தொடர்பான நோய்கள் உருவாக வாய்ப்புண்டு.
இதை தவிர்க்க ஒரு எளிய வழி:
தாமரைப் பூ இதழை நிழலில் உலர்த்திக்கொள்ள வேண்டும். இதனுடன் நான்கு பங்கு நீர் சேர்த்து இரவு பகலாக ஊறவைக்க வேண்டும்.
பிறகு, அதை நன்றாக காய்ச்சி நான்கில் ஒரு பங்கு வந்ததும் அந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பதமாக காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை தினமும் காலை, மாலை என இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால் வெயில் காலத்தில் ஏற்படும் தலைவலி, பித்த சுரங்கள், மார்பு வலி, பக்க சூலை போன்ற நோய்கள் குணமாகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|