யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
குழந்தைகளில் எலும்பு வளர்ச்சிக்கு...
வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களை அறிந்து அதன்படி உணவு வகைகளை கொடுத்து வந்தால், அவை இளம் வயதிலேயே ஆரோக்கியம் பெறும்.

கால்சியத்தை போலவே, பாஸ்பரஸ் சத்தும் குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்களுக்கு நல்ல உறுதியை அளிக்கிறது. அதோடு, தசைகளின் வளர்ச்சிக்கு பயன்படுவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.

எனவே, பாஸ்பரசும், கால்சியம் சத்தும் சமவிகிதத்தில் உள்ள பால், முட்டை, பருப்பு வகைகள், வாதுமை, முந்திரி, கேழ்வரகு, சோளம், வெள்ளரிக்காய், சளைக்கீரை, முள்ளங்கி, கேரட், இறைச்சி மற்றும் மீன் வகைகள் போன்றவற்றை அடிக்கடி கொடுத்து வந்தால், வளரும் குழந்தைகளின் எலும்புகள் உறுதியாகி அவை நல்ல ஆரோக்கியம் பெறும்.



(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தொற்றுநோய்களை தடுக்கும் வேப்பம்பழம்
வயதான பெண்களுக்கு புரதச்சத்து அவசியம்!
பற்கள் உறுதியாக இருக்க...
தீக்காயத்துக்கு முதலுதவி
குழந்தை ஏன் அழுகிறது...?
குழந்தைகளின் எலும்பு உறுதிக்கான உணவுமுறை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...