யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
தொற்றுநோய்களை தடுக்கும் வேப்பம்பழம்
பொதுவாக வேப்பம் பழத்தை யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால் மருத்துவ தேவைக்காக இதை சாப்பிடலாம்.

அடிக்கடி வேப்பம் பழம் சாப்பிட்டு வந்தால், பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். வயிற்றுக்குள் பூச்சி தொந்தரவு இருந்தால் குணமாகும்.

தொற்றுநோய்கள் நெருங்காது. ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது.

நீண்ட ஆயுள் தரும் குணமும் வேப்பம் பழத்துக்கு உண்டு.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வயதான பெண்களுக்கு புரதச்சத்து அவசியம்!
பற்கள் உறுதியாக இருக்க...
தீக்காயத்துக்கு முதலுதவி
குழந்தை ஏன் அழுகிறது...?
குழந்தைகளின் எலும்பு உறுதிக்கான உணவுமுறை
உடல் பருமனைத் தவிர்க்க தூக்கம் அவசியம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...