யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
வயதான பெண்களுக்கு புரதச்சத்து அவசியம்!
- தொகுப்பு : சரா
வயதான பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு புரதச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

வயோதிகத்தில் புரதச்சத்து மிக்க உணவுகளை பெண்கள் உட்கொள்ளும்பட்சத்தில், அவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி போன்ற இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய அவசியம் இருக்காது.

இது, சர்வதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும், வயதான ஆண்களைக் காட்டிலும் வயதான பெண்களுக்கே, வயோதிக பருவத்தில் புரதச்சத்தால் மிகுந்த நன்மை விளைகிறது என்பதையும் மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால், புரதச்சத்துகள் மிகுதியான அளவில் காணப்படும் மீன், பால், இறைச்சி, பருப்பு வகைகளை 65 வயதைக் கடந்த பெண்கள் தங்களது அன்றாட உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பற்கள் உறுதியாக இருக்க...
தீக்காயத்துக்கு முதலுதவி
குழந்தை ஏன் அழுகிறது...?
குழந்தைகளின் எலும்பு உறுதிக்கான உணவுமுறை
உடல் பருமனைத் தவிர்க்க தூக்கம் அவசியம்!
கால் நகங்கள் உடைவதை தவிர்க்கலாம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...