|
| பற்கள் உறுதியாக இருக்க... | |
தற்போதைய நவீன யுகத்தில், நமது உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் பற்பசைகள் போன்றவை காரணமாக இளம் வயதிலேயே பற்கள் ஆட்டம் கண்டு விடுகின்றன.
இதை தவிர்க்க ஒரு எளிய டிப்ஸ்:
வேப்பம் பட்டையை சேகரித்து அதை நன்றாக காய வைக்கவும். இதை நன்றாக பொடி செய்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவும்.
இந்த பொடியை பயன் படுத்தை தினமும் பல் தேய்த்துவந்தால், பற்கள் பளபளப்பாக மாறும். அதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.
எத்தனை வயதானாலும் பற்கள் விழாமல் உறுதியுடன் இருக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|