யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
தீக்காயத்துக்கு முதலுதவி
தீக்காயம் பட்டதும் பெரும்பாலானோர் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்விடுவர். இதனால் ஏற்படும் கால தாமதத்தால் தீக்காயம் பெரிதாகும் அபாயம் உண்டு.

தீக்காயத்துக்கான முதலுதவி டிப்ஸ் இது: தீக்காயம் பட்ட பகுதியை பருத்தி துணியால் மூடுவதோ, களிம்புகள் தடவுவதோ கூடாது. அதில் கை வைக்கவும் கூடாது.

தீக்காயம் பட்டவுடன் காயம்பட்ட பகுதியை குளிர்ந்த நீருக்குள் சுமார் 10 நிமிடம் வைக்கவும். ஓடும் நீராக ௦இருந்தால் இன்னும் நல்லது. இது தீக்காயத்தின் வீரியத்தை பெருமளவில் குறைக்கும்.

காயம் சிறியதோ, பெரியதோ முதலுதவிக்கு பின்னர் உடனடியாக மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெறுவதே பூரண குணமடைய ஒரே வழி.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தை ஏன் அழுகிறது...?
குழந்தைகளின் எலும்பு உறுதிக்கான உணவுமுறை
உடல் பருமனைத் தவிர்க்க தூக்கம் அவசியம்!
கால் நகங்கள் உடைவதை தவிர்க்கலாம்!
முட்டையும், பலன்களும்.....
தலையில் நீர் கோர்த்தால்....
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...