|
| குழந்தை ஏன் அழுகிறது...? | |
பிறந்த குழந்தைகள் வெளிப்படுத்தும் முதல் சத்தம், அழுகை! இது ஒரு நல்ல அறிகுறியும் கூட.
அதாவது, பிறந்த குழந்தைகள் அழுவதன் மூலம் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்றும், அந்த குழந்தையால் நன்றாக சுவாசிக்க முடிகிறது என்றும் அர்த்தம். பிறந்தவுடன் அழ இயலாத குழந்தைகள் ஏதோ ஒரு பாதிப்பில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
பிறந்த சில வாரங்களுக்கு, தாயின் கவனத்தை ஈர்க்க குழந்தைகளுக்கு உள்ள ஒரே வழி அழுகைதான். பசி எடுத்தாலும் சரி, அல்லது வேறு தொந்தரவுகள் ஏற்பட்டாலும் சரி. குழந்தைகள் அழுவதன் மூலமே தங்களது தேவையை அல்லது அசவுகரியத்தை தாய்க்கு உணர்த்துகின்றன.
தாய்ப்பால் பற்றாக்குறை, வயிறு வலி, தலை வலி மற்றும் சுவாசத்தில் பிரச்சனை போன்ற பல காரணங்களால் குழந்தைகள் அடிக்கடி அழுகின்றன.
ஒரு குழந்தையின் அழுகையை வைத்தே, அதன் அழுகைக்கு காரணம் என்ன என்பதை புத்திசாலியான தாய்மார்கள் புரிந்துகொள்வர். அதன்படி குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வர்.
'அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்' என்று சும்மாவா சொன்னார்கள்....?
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|