|
| குழந்தைகளின் எலும்பு உறுதிக்கான உணவுமுறை | |
குழந்தைகளின் எலும்பு உறுதிக்கு தொடக்கம் முதலே பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்கு, கால்சியம் சத்து மிகுதியாகவுள்ள பால் போன்ற உணவுப் பொருட்களை அளிக்கப்பட வேண்டும்.
அதேநேரத்தில், குழந்தைப் பருவத்தில் எந்தெந்த வயதுக்கு, எவ்வளவு கால்சியம் தேவை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
அதன்படி, பிறந்து ஒரு வருடம் வரையில் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதில், தேவையான அளவு கால்சியம் உள்ளது.
ஒன்று முதல் மூன்று வயது வரையில், நாளொன்றுக்கு 500 மில்லி கிராம் அளவிலும், 4-8 வயது வரை 800 மில்லி கிராம் அளவும், 9-18 வயது வரை 1,300 மில்லி கிராம் அளவிலும் கால்சியம் சத்துள்ளப் பொருட்கள் கொடுக்கப்பட வேண்டும்.
எட்டு அவுன்ஸ் கொள்ளளவு கொண்ட டம்ளர் பாலில் 300 மில்லி கிராம் அளவு கால்சியம் சத்து உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|