|
| கால் நகங்கள் உடைவதை தவிர்க்கலாம்! | |
சிலருக்கு நகங்கள் வறண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு கோரமாக காட்சியளிக்கும். அதோடு, சிறிது சிறிதாக உடைய ஆரம்பிக்கும்.
இதை தவிர்க்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்:
சிறிது ஆலிவ் எண்ணெய் எடுத்து சூடாக்கவும். அதை கால் நகம், விரல் மற்றும் பாதங்களில் தடவி இதமாக மஜாஜ் செய்யவும்.
தினந்தோறும் படுக்கைக்கு போகும் முன்பு இதுபோன்று மஜாஜ் செய்து, மறுநாள் காலையில் இளம் சூட்டில் உள்ள வெந்நீரில் கால்களை சுத்தமாக கழுவவும்.
இவ்வாறு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் செய்துவந்தால், கால் நகம் மட்டுமல்ல கால் விரல்கள் மற்றும் பாதங்களும் புதுப்பொலிவு பெறும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|