|
| சோர்வைப் போக்க எளிய உடற்பயிற்சிகளை செய்வீர்! | |
'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர் நம்மிடையே உள்ளனர்.
போதிய தூக்கமின்மை போன்றவையே சோர்வுக்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.
இந்தச் சோர்வைப் போக்குவது மிக மிக எளிதான வழி, நாள் தவறாமல் சிறு சிறு எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே.
நமக்குத் தெரிந்த சில எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தாலே, 65 சதவிகித அளவிலான சோர்வு காணாமல் போய்விடுவதாக ஜியார்ஜியா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
சோர்வு களைவது மட்டுமின்றி, நமக்கு கூடுதலாக 20 சதவிகித அளவில் புத்துணர்ச்சியும் கிட்டுகிறது என்கிறது அந்த ஆய்வு.
எனவே, 'சோர்வு போகவில்லையே' என்று சோர்ந்து போகாமல், நாள்தோறும் எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருவோம். இதனால் உடலுக்கு மட்டுமின்றி, மன நலனுக்கும் நன்மையே.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | அஞ்சாதே | | 'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை... |
| |
|
|
|
|
|
|
|