|
| குடல் புழுக்களைத் தவிர்க்கும் வழிகள் |
கவனக் குறைவின் காரணமாக குடல் புழுக்களால் அவதியுற வேண்டியுள்ளது. கீழ்கண்டவற்றில் கவனமாக இருப்பின், இதனை எளிதில் தவிர்க்கலாம்.
* பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவிய பின்னரே சாப்பிடவோ அல்லது சமைக்கவோ வேண்டும்.
* சாப்பிடுவதற்கு முன் கை கழுவும் பழக்கத்தைக் கைவிடக் கூடாது.
* உணவுப் பொருட்களை நன்றாக வேகவைத்து சமைப்பது நன்று.
* எப்போதும் காலணிகளையே பயன்படுத்த வேண்டும்.
* கழிவறையை பயன்படுத்தும்போதெல்லாம், கையை நன்றாக சோப்பினால் கழுவ வேண்டியது அவசியம்.
* வீட்டு விலங்குகளுடன் மிக நெருக்கமாக இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : வாரத்தின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சேமிப்பு கரையும்.
மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சாது மிரண்டா... | | மனதில் ஆக்ரோஷத்தை வைத்துக்கொண்டு அப்பாவியான சாதுவாக மிரட்டிப் பழிவாங்குவதே படத்தின் மையக்கரு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்... |
| |
|
|
|
|
|
|
|