யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
பொடுகை விரட்ட...
தலையில் சிறிய கடுகு அளவில் உருவாகும் பொடுகுகள் பெண்களை பாடாய் படுத்தும். இதை விரட்டியடிக்க இதோ ஒரு எளிய டிப்ஸ்:

சிறிதளவு வேப்பம்பட்டையை சேகரித்துக் கொள்ளவும். இதை நன்கு இடித்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

இந்த கலவை சிறிது ஆறியவுடன் நன்றாக கலக்கவும். அப்போது கலவையிலிருந்து நுரை நுரையாக பொங்கும். இதை எடுத்து தலையில் நன்றாக தேய்த்துக்கொள்ளவும். சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்வும்.

இப்படி நான்கு அல்லது ஐந்து தினங்கள் செய்தால் போதும், பொடுகு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அடிக்கடி தலைசுற்றல் வந்தால்...
சாப்பிட தெரியுமா?
சுட்டிகளுக்கு 'ஹேர் கட்' செய்ய கடைக்குப் போகிறீர்களா?
நெஞ்செரிச்சல் இருப்பின் கார உணவைத் தவிர்ப்பீர்!
வியர்வை நாற்றத்தைப் போக்க எளிய வழி!
நினைவாற்றலைப் பெருக்க உதவும் ஆப்பிள், ஆரஞ்ச், வாழைப்பழம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : வாரத்தின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சேமிப்பு கரையும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சாது மிரண்டா...
மனதில் ஆக்ரோஷத்தை வைத்துக்கொண்டு அப்பாவியான சாதுவாக மிரட்டிப் பழிவாங்குவதே படத்தின் மையக்கரு...
த‌ங்க‌ம்
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace