யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
அடிக்கடி தலைசுற்றல் வந்தால்...
- பெரு
டலில் பித்த சுரப்பு அதிகம் உள்ளவர்களுக்கு திடீர் திடீரென தலைசுற்றல் மற்றும் வாந்தி ஏற்படும். இது பெரும் அவஸ்தையாக இருக்கும்.

இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்கள், சிறிதளவு கொத்துமல்லியை (தனியா) நன்றாக கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது உலர் திராட்சைகளை போட்டு மூடிவைக்கவும். சிறிதுநேரம் கழித்து, இதை வடிகட்டி குடிக்கவும்.

இரவு மற்று அதிகாலை நேரங்களில், தினசரி இருவேளை இதை பருகி வரவும். இரண்டே நாளில் பித்தம் தெளிந்து தலைசுற்றல், வாந்தி ஆகியவை குணமாகும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சாப்பிட தெரியுமா?
சுட்டிகளுக்கு 'ஹேர் கட்' செய்ய கடைக்குப் போகிறீர்களா?
நெஞ்செரிச்சல் இருப்பின் கார உணவைத் தவிர்ப்பீர்!
வியர்வை நாற்றத்தைப் போக்க எளிய வழி!
நினைவாற்றலைப் பெருக்க உதவும் ஆப்பிள், ஆரஞ்ச், வாழைப்பழம்
இளநரையைத் தடுக்க எளிய வழி!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace