|
| சுட்டிகளுக்கு 'ஹேர் கட்' செய்ய கடைக்குப் போகிறீர்களா? | |
குழந்தைகளுக்கு 'ஹேர் கட்' செய்வதற்கு பார்லருக்குப் போகும் பெற்றோர்கள் ஒரு விஷயத்தில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டியது அவசியம்.
பார்லர்களில் ஒரே சீப்பை பலருக்கும் பயன்படுத்துவதால், 'ஹேர் கட்' செய்யப்படும் குழந்தைகளின் தலைகளில் பேன், பொடுகு போன்றவை வருவதற்கான வாய்ப்புண்டு.
எனவே, பெற்றோர்கள் தங்களது வீட்டில் இருந்தே தனியாக ஒரு சீப்பை எடுத்துச் சென்று, அதைக்கொண்டு முடி திருத்தம் செய்யச் சொல்வது சாலச் சிறந்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|