|
| இளநரையைத் தடுக்க எளிய வழி! | |
இளம் வயதிலேயே கேசம் நரைத்துவிடுவது, பலருக்கும் மன ரீதியாகக் கூட இன்னலை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு, புதுப்புது ரசாயன மருந்துகளை நாடுவது இயல்பு. இது, சிலருக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
ஆனால், இயற்கை வைத்திய முறையில் முயற்சி செய்தால் தேவையற்ற எதிர் விளைவுகள் வராது என்பதால், அதை நாடுவது நல்லதே. இளநரையைப் போக்குவதற்கு எளிதான வழி இதோ...
தேவையானவை :
மருதாணி இலை அரைத்த விழுது - ஒரு கப் ஒரு முழு எலுமிச்சைம்பழச்சாறு தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய 'நெல்லி முல்லி' பொடி - 2 தேக்கரண்டி
செய்ய வேண்டியவை :
மேற்குறிப்பிட்டவற்றை கால் கப் தயிரில் கலந்துகொள்ள வேண்டும்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.பின்னர், இந்தக் கலவையை காலையில் எழுந்து கேசத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும்.அதன்பின், சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காயவைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.
இவ்வாறு, வாரத்திற்கு ஒருநாள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் இளநரை நீங்கிவிடும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகை உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களில்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பீமா | | தாதாக்களின் தளபதிகளுக்கு வரும் வாழ்க்கை குழப்பங்களும், மாறுதல்களும் விக்ரமுக்கும் வருகிறது. அவற்றை எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்... |
| |
|
|
|
|
|
|
|