|
| ஒரே வகை ரத்தப் பிரிவு இருந்தால்... | |
பெற்றோருக்கு ஒரே வகை ரத்தப்பிரிவு இருந்தால் ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று பலர் பயப்படுவர்.இதுகுறித்து டாக்டர்கள் அளிக்கும் விளக்கம்:
பெற்றோருக்கு ஒரே வகை ரத்தவகை பிரிவு இருக்கிறது என்ற காரணத்தினால் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இல்லை.
இருவரும் வெவ்வேறு ரத்த வகை கொண்டிருக்கும்போது, ஆர். எச். என்ற பிரிவு வித்தியாசப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம்.
எனினும், தற்போதைய நவீன மருத்துவ முறையில் எந்த குறைபாட்டையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை சரிசெய்ய முடியும் என டாக்டர்கள் நம்பிக்கை தருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|