யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
'தொ‌ப்பையா‌ல் குறையு‌ம் ஆயு‌ள்'
- தொகு‌ப்பு: முருக‌ன்
திங்கள்கிழமை, 21 ஜனவரி 2008   ( 16:13 IST )
உலக சுகாதார ‌நிறுவன‌ம் நட‌த்‌திய ஒரு ஆ‌ய்‌வி‌ல் தொ‌ப்பை உ‌ள்ளவ‌ர்களு‌க்கு இய‌ல்பாக உ‌ள்ள ம‌ற்றவ‌ர்களை‌விட 10 வருட‌ங்க‌ள் யு‌ள் குறை‌வு எ‌ன்று தெ‌ரி‌‌ய வந்து‌ள்ளது.

தொ‌ப்பையா‌ல் ‌‌தின‌ம் ‌தி‌ன‌ம் ஏக‌ப்ப‌ட்ட ‌வியா‌திகளை ஒருவ‌ர் எ‌தி‌ர்கொ‌ள்ள வே‌‌ண்டி‌‌யிரு‌க்‌கிறது.

உய‌ர் ர‌த்த அழு‌த்த‌ம், ச‌ர்‌க்க‌ரை நோய‌், மாரடை‌ப்பு, இய‌க்கு‌நீ‌‌ர்‌க் கோளாறுக‌ள், கு‌திகா‌ல் வ‌லி, முழ‌ங்கா‌ல் வ‌லி, இடு‌ப்பு வ‌லி, முதுகுவ‌லி, கழு‌த்து வ‌லி, குட‌லிற‌க்க‌ம், கா‌ல்க‌ளி‌ல் ர‌த்த‌க்குழா‌ய் ‌வீ‌க்க‌ம், ‌தோ‌ல் ‌வியா‌திக‌ள், ‌பி‌‌த்த‌ப்பையி‌ல் க‌ற்க‌ள், ப‌க்கவாத‌ம் உ‌ள்பட ப‌ல்வேறு நோ‌ய்க‌ளா‌ல் அ‌வ‌ர்க‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன‌ர்.

எனவே,இ‌ள‌ம் வ‌ய‌தி‌லிரு‌ந்தே ‌தினச‌ரி உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வதை வழ‌க்கமாக கொ‌‌ண்டு தொ‌ப்பையை‌ குறை‌‌ப்பத‌ற்கான முய‌ற்‌சிகளை மே‌ற்கோ‌ண்டு ஆயு‌ளை நீ‌ட்டி‌க்க‌ச் செ‌ய்யலா‌ம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இடக்கை பழக்கம் ஏற்பட காரணம் என்ன?
அல்சரை தடுப்பது எப்படி?
பா‌ன்பரா‌க் போடுவதா‌ல் ஏ‌ற்படு‌ம் பு‌ற்றுநோ‌‌ய் !
பற்களைக் காத்தேன்; இருதயத்தைக் காத்தேனே!
உறுதியான பற்களுக்கு..!
அதிகாலை மாரடைப்பு ஏன்?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace