|
| பற்களைக் காத்தேன்; இருதயத்தைக் காத்தேனே! | |
'உடலை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன 'பற்களைக் காத்தேன்; இருதயத்தைக் காத்தேனே!' என யோசிக்கிறீர்களா?
பற்களுக்கும் இருதய நலனுக்கும் தொடர்பு உள்ளது என்கிறது மருத்துவ ஆய்வு.
பொதுவாக, இருதயம் தொடர்பான நோய்களுக்கு பாக்டீரியாக்கள் காரணம் என்பதால், பற்களில் பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அவ்வாறு, பற்களிலும் ஈறுகளிலும் பாக்டீரியா அண்டாதவாறு, தூய்மையாகப் பராமரித்தால், இருதயம் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.
எனவே, பற்களைக் காப்போம்; இருதயத்தைக் காப்பதற்கு!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|