யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
போலி மருந்துகள் ஜாக்கிரதை!
- தொகுப்பு : சரா
பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும் ஆபத்து நேருவதற்கும் சாத்தியம் உண்டு.

எனவே, மருந்துகளை வாங்கும் மிகக் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு சில அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை:

* மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், மருந்து வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

* அங்கீகாரம் பெற்ற மருந்து கடைகளில் இருந்து மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும்.

* 'இந்தக் கம்பெனி மருந்து இல்லை. அதற்கு பதிலாக, அதே தரம் கொண்ட வேறு நிறுவன மருந்தைத் தருகிறேன்' என்பதைப் போன்ற மருந்து கடைக்காரர்களின் அறிவுரைகளுக்கு செவி சாய்க்கக் கூடாது.

* வாங்கிய மருந்துகளுக்கான 'பில்'லை கண்டிப்பாக வாங்க வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கொழுப்பு சத்தை குறைக்க கடைப்பிடிக்க வேண்டியவை!
அடிக்கடி நெஞ்சுவலி வந்தால்...
நீரழிவு நோயை தடுப்பது எப்படி?
ஆரோக்கியத்துக்கு உறுதுணைபுரியும் வண்ணங்கள்!
சர்க்கரை அளவை குறைக்க....
தக்காளிக்கு 'இதயம்' கனிந்த நன்றி!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - வாழ்க்கையை காலத்தின் போக்கில் விட்டுவிடாமல், இலக்குகள் பலவற்றை நிர்ணயித்து அதை அடையும் முயற்சியில் தொடர்ந்து...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பில்லா
பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப்...
எவனோ ஒருவன்
பொல்லாதவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தலைப்பை பார்த்தவுடன் 'ஆரோக்கியத்துக்கும் வண்ணங்களுக்கும் என்ன தொடர்பு?' என்ற சந்தேகம் எழுவது தெரிகிறது....
மேலும் படிக்க|மேலும்...
Marketplace