|
| கொழுப்பு சத்தை குறைக்க கடைப்பிடிக்க வேண்டியவை! | |
கொழுப்பு சத்து... போதிய அளவைக் காட்டிலும் சற்று அதிகமாகத் தொடங்கினால் இலவச இணைப்பாக இன்னல்களும் வரத் தொடங்கிவிடும். குறிப்பாக, உடல் பருமனுக்கு வழிவகை செய்யப்பட்டு விடும்.
இந்தச் சத்து அதிகம் காணப்படுவோர், அதைக் குறைப்பதற்கு சில எளிய வழிகளைக் கடைப்பிடிக்கலாம். அவையாவன:
1. சமையல் எண்ணெய் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. பொதுவாக, சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்துவது நல்லது.
2. அதிக அளவில் நெய்யை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
3. துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிலும், வறுத்தப் பண்டங்கள் கூடவே கூடாது.
4. வனஸ்பதி எண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
5. நாளொன்றுக்கு ஒரு முட்டைக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - வாழ்க்கையை காலத்தின் போக்கில் விட்டுவிடாமல், இலக்குகள் பலவற்றை நிர்ணயித்து அதை அடையும் முயற்சியில் தொடர்ந்து... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பில்லா | | பிரபலமான சர்வதேச கடத்தல்காரன் பில்லா (அஜித்), ஒவ்வொரு முறையும் போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தலைப்பை பார்த்தவுடன் 'ஆரோக்கியத்துக்கும் வண்ணங்களுக்கும் என்ன தொடர்பு?' என்ற சந்தேகம் எழுவது தெரிகிறது.... |
| |
|
|
|
|
|
|
|