யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
அடிக்கடி நெஞ்சுவலி வந்தால்...
சிலருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும். 'சுருக்' என பயங்கர வலியும் இருக்கும். இது புற்றுநோயாக இருக்கலாமோ என்ற பயமும் பலருக்கு ஏற்படும்.

ரத்த சோகை காரணமாகவும் பலருக்கு நெஞ்சுவலி ஏற்படலாம். இரும்புச் சத்து மிகுந்த கீரைகள், பால், முட்டை, பழங்கள், பேரீச்சம் பழம் மற்றும் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துகொள்வதன் மூலம் ரத்தசோகை நோயை குணப்படுத்தலாம்.

இது தவிர, அதிக டென்ஷன் காரணமாகவும் நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்து முடிப்பதன் மூலமும் நெஞ்சுவலியை தடுக்கலாம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நீரழிவு நோயை தடுப்பது எப்படி?
ஆரோக்கியத்துக்கு உறுதுணைபுரியும் வண்ணங்கள்!
சர்க்கரை அளவை குறைக்க....
தக்காளிக்கு 'இதயம்' கனிந்த நன்றி!
ச‌ர்‌க்கரை நோயா‌ல் க‌ண்களு‌க்கு பா‌தி‌ப்பு !
ரத்தம் உறைவது ஏன்?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace